ஐயோ.. அக்கா எம்மை எல்லாம் ஆறாத துயரில் மூழ்கவிட்டு சென்று விட்டீர்களே அக்கா ...அக்கா .அன்புக்கும் பாசத்துக்கும் பண்புக்கும் இலக்கணமான பாசமிகு அக்கா உங்கள் மரணச்செய்தியானது பொய்யாக இருக்கக்கூடாதா என மனம் ஏங்குகின்றது .உங்களை நிரந்தரமாக பிரிந்த உங்கள் அன்புக்கணவருக்கும், அன்புமகளுக்கும் உங்களுடன் பிறந்தவர்களுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன் அக்கா ? உங்களுடன் உடன்பிறவாத, ஆனால் உணர்வால் உடன்பிறந்த தம்பியாய் .அன்பையும் பண்பையும் பாசத்தையும் உங்களிடமே கற்றேன் அக்கா .நம்பமுடியவில்லை !! நீங்கள் எம்மை விட்டுச்செல்லவில்லை .உணர்வுடன் எம்முடன் கலந்து என்றும் எம்மனங்களில் வாழ்வீர்கள் அக்கா ..அக்கா .உங்களின் புனிதமான ஆத்மாவுக்கு அந்த எல்லாம் வல்ல இறைவன் சாந்தியைக்கொடுப்பானாக .ஓம் சாந்தி சாந்தி சாந்தி ....
AKKA you went away.i wish your soul to be in Heaven. my dearest AKKA i miss you.my heart is fallen.if you read my heart, then you would surely see with every day that by you mean even more to me....