கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Vigneswari Vamatheva
1952 -
2021
அன்புக்கும் பண்பிற்கும் ஓர் தாயாய், தமிழ் - நோர்வே உதவி அமைப்பின் ஊக்குவிபப்பு பங்களராகவும் , எங்கள் மத்தியில் அன்பான பேச்சு பண்பான குணம் பாசமுடன் அரவணைக்கும் உயர்ந்த உள்ளம் கொண்டவரே, மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்ற உன் சாந்தி என்றும் நலமாக அமையட்டும்
Write Tribute