Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAY 1953
இறப்பு 24 AUG 2025
அமரர் விக்னேஸ்வரன் வைரமுத்து
முன்னாள் பொறியியலாளர் – இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனம்
வயது 72
அமரர் விக்னேஸ்வரன் வைரமுத்து 1953 - 2025 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புலோலி தெற்கு, புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் வைரமுத்து அவர்கள் 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து(ஆசிரியர்) சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், ஜெகராஜா(வங்கி முகாமையாளர்) திரேசா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கீதா(கொன்ஸ்ரன்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

லாவண்யா, துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஷான் யாமு, மதுமிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நேத்திரா அவர்களின் அன்புப் பேரனும்,

பராசக்தி(இலங்கை), சிற்சபேசன்(இலங்கை), பத்மாசனி(கனடா), காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், ராதாகிருஷ்ணன், சரவணபவன், வீரபத்திரபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அன்ரன்(ஜேர்மனி), றஞ்சி(லண்டன்), காலஞ்சென்றவர்களான ராதா, றோய், ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கீதா - மனைவி
துஷ்யந்தன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices