Clicky

தோற்றம் 28 NOV 1978
மறைவு 04 SEP 2024
திரு விக்னேஸ்வரன் சகின்ராஜ்
வயது 45
திரு விக்னேஸ்வரன் சகின்ராஜ் 1978 - 2024 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பாக பழகுவார் , அனைவருடனும் பழகுவார் . இவருக்கு கோபம் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாது . ஏனென்றால் யாரையும் கோபிக்கமாட்டார். வேலை என்று வந்துவிட்டால் வீட்டையும் நினைக்கமாட்டார் . நேரத்தையும் கவனிக்கமாட்டார் . கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு இவற்றை நண்பனிடம் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல மனிதர்கள் நீண்டகாலம் இருப்பதில்லை. அருமை நண்பன் சகின்ராஜ் இன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். Donmills சந்திரன்
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 05 Sep, 2024