அமரர் விக்கினேஸ்வரன் புஷ்பகாந்தா
1955 -
2024
சரவணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vigneswaran Pushpakantha
1955 -
2024
காந்தான்ரி உன்னை வைரவரின் ஆசியுடன் இருப்பாய் என்று நினைத்தேன் ஆனால் நீ எங்களை விட்டு பிரித்து வைரவர் எடுத்து விட்டார் சென்று வா அன்ரி ….. ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன் அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எங்களது ஆறுதலைத் தெரிவித்து கொள்கிறோம் ஓம் சாந்தி ???
Write Tribute
விழிநீர் அஞ்சலியுடன் உங்கள் ஆத்மா ஈசனின் திருப்பாதங்களில் தாழ் அடைய பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ??? குஞ்சிஐயா குடும்பம்