Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 AUG 1948
இறப்பு 29 JAN 2024
திருமதி விக்னேஸ்வரன் நாகேஸ்வரி
வயது 75
திருமதி விக்னேஸ்வரன் நாகேஸ்வரி 1948 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி விக்னேஸ்வரன் அவர்கள் 29-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஞானசேகரம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், சிவராசா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவராசா விக்னேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவரூபன், கரிகரரூபன், கஜரூபன், சோபனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சலஜா, சுதர்ணமேனி, அபிராமி, சிவரூபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பாலேந்திரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவரூபி, இராஜேஸ்வரி, பிரணவஈஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிசேக், அஜய்சேக், விதுஷன், விதுர்ஷாயினி, விதுஷிகன், அக்‌ஷயன், அக்‌ஷாயினி, அக்சிதன், அபிலாஷ், அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

விக்னேஸ்வரன் - கணவர்
சிவரூபன் - மகன்
கரிகரரூபன் - மகன்
கஜரூபன் - மகன்
சோபனா - மகள்

Photos

No Photos

Notices