யாழ். புங்குடுதீவு மேற்கு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரன் மதியாபரணம் அவர்கள் 17-04-2019 புதன்கிழமை அன்று Montreal இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மதியாபரணம் பராசக்தி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்ற சந்திரவதனா, மதிவதனா(புங்குடுதீவு), பங்கசவதனா(Montreal), ரதிவதனா(புங்குடுதீவு), சதாசிவநாதன்(Toronto), சிவகுமார்(சிவா- Welfare Office,Toronto) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சின்னத்தம்பி(Colombo), காலஞ்சென்ற சிவானந்தராசா, தங்கராசா(Montreal), பரமேஸ்வரன்(புங்குடுதீவு), சந்திரகுமாரி(Toronto), நிர்மலா(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாரங்கா, மதிகேசவன், ஹரிசனன், றஜீன்- சாகிதா, றீகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தயா, காலஞ்சென்ற விஜயன், அருள், கவிதா, துளசி, லாவன்யா, தாஸ், தீபன், சங்கர், உஷா, அருள், துசியந்தி, காலஞ்சென்ற துசியந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
மாயன் அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP