
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தர் விக்கினேஸ்வரன் அவர்கள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தர் நீலாயதாட்சி(சங்கானை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம் சீனிப்பிள்ளை(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபா(தீபா)கனடா,பவானந்தி(ஆனந்தி- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தகுமார், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கோபாலகிருஷ்ணன், திலகவதி மற்றும் சத்தியவதி, நாகலட்சுமி, ஞானேஸ்வரி, குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேல், அருளானந்தர், பாலசிங்கம், சபாநாயகம் மற்றும் நாகேஸ்வரி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், நாகமுத்து(பொன்னம்மா), கனகரத்தினம், ஐயாச்சாமி, விசாலாட்சி(முத்துமணி), சிவக்கொழுந்து மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவேன், சிறீனா, பிரணவ், விஷ்ணு ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 01 Oct 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 02 Oct 2025 8:00 AM - 9:00 AM
- Thursday, 02 Oct 2025 9:00 AM - 10:00 AM
- Thursday, 02 Oct 2025 10:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167266595
- Mobile : +16122013597
- Mobile : +16477084711
- Mobile : +14164148910
- Mobile : +14168167994
- Mobile : +14168415035
- Mobile : +447577429775
- Mobile : +94778338993
- Mobile : +94768046407