Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 JAN 1967
இறப்பு 19 NOV 2024
திரு விக்கினேஸ்வரமூர்த்தி கணேஷமூர்த்தி (ரவி)
பழைய மாணவர் - யாழ் இந்துக் கல்லூரி மற்றும் உரிமையாளர் Delivacare Inc
வயது 57
திரு விக்கினேஸ்வரமூர்த்தி கணேஷமூர்த்தி 1967 - 2024 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரமூர்த்தி கணேஷமூர்த்தி அவர்கள் 19-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விக்கினேஸ்வரமூர்த்தி(மூர்த்தி), ஞானேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ரவீந்திரன், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கார்த்திகா அவர்களின் அன்புக் கணவரும்,

அர்விந், அஷ்விதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானமூர்த்தி(ரகு, குப்பிளான்), தமயந்தி(விஜி, கனடா), சுந்தரமூர்த்தி(புவி, கனடா), விசாகினி(விசா,கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கீர்த்திகா(லண்டன்), தர்சிகா(கனடா), சுவிதா(கனடா), கிஷாந்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கேமா(குப்பிளான்), சண்முகரட்ணம், அனுராதா, இசையழகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ராதாகிருஷ்ணன்(லண்டன்), குகானந்தன், துசியன், ஜனனி ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஏரம்பமூர்த்தி, இராஜேஸ்வரி(Ottawa, கனடா), காலஞ்சென்ற தெய்வேந்திரமூர்த்தி, பரஞ்சோதிமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சிவானந்தசோதி, பரஞ்சோதி, நித்தியானந்தசோதி, நகுலாம்பிகை(இலங்கை), சாரதாதேவி(இலங்கை), சிவசக்தி(டென்மார்க்), ஆனந்தசோதி(ஜேர்மனி), சிவசோதி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், மருமகனும்,

அதிஷா, திரன், பரன், நித்தியா, நிரோஷ், நிசாலினி, ராதி, அதுசன், அதுசனா, ஏரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சரண், சயண், சாரூயன், அபிஷா, லவண், தக்‌ஷா, நிலபன், நிலானி, நகிரா, ஒலிவியா, அரயா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கார்த்திகா - மனைவி
அர்விந் - மகன்
ஞானமூர்த்தி(ரகு) - சகோதரன்
தமயந்தி(விஜி) - சகோதரி
சுந்தரமூர்த்தி(புவி) - சகோதரன்
விசாகினி(விசா) - சகோதரி
தர்சிகா - மைத்துனி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by Dr. Dinesh Ananthan Family

RIPBOOK Florsit
Canada 1 month ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices