யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் விக்கினேஸ்வரலிங்கம் அவர்கள் 07-08-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், சரஸ்வதியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேசபிள்ளை, மீனலோசினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதிவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷா, கஜிதா, தனுஷா, நிலக்ஷன், வினோஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நடேஸ்வரலிங்கம், காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரலிங்கம், ராஜேஸ்வரலிங்கம், மற்றும் லோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஈஸ்வரலிங்கம், பாலரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகேந்திரன், திருட்செல்வி நற்குணராசா, காலஞ்சென்ற தவச்செல்வி, சந்திரகலா, ஆனந்தன், வதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.