Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 AUG 1956
இறப்பு 12 MAR 2024
திருமதி விக்னேஸ்வரலிங்கம் சிவானந்தவல்லி
வயது 67
திருமதி விக்னேஸ்வரலிங்கம் சிவானந்தவல்லி 1956 - 2024 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சிவசுந்தரம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரலிங்கம் சிவானந்தவல்லி அவர்கள் 12-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம்(ஆசிரியர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விக்னேஸ்வரலிங்கம்(லிங்கம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சுதாகரன், குகதீபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருத்திகா(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமியாரும்,

பிரவின்(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், செளந்தரநாயகி மற்றும் சிவகாமசுந்தரி(பிரான்ஸ்), சாரதாம்பாள்(வட்டக்கச்சி), சிவகுருநாதன்(வட்டக்கச்சி), காலஞ்சென்ற சாவித்திரிதேவி, சகுந்தலாதேவி(பிரான்ஸ்), சதாசிவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புவனேஸ்வரன்(சுவிஸ்), பரமேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உலகேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, இராசேந்திரம், பத்மநாதன், சிவராசலிங்கம் மற்றும் மகாலட்சுமி, தவராசா(இத்தாலி), கணகேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாலேஸ்வரி, சுதாமதி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
இலக்கம் 245, 
சிவசுந்தரம் வீதி,
வட்டக்கச்சி, கிளிநொச்சி.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குகதீபன் - மகன்
லிங்கம் - கணவர்
கோகிலன் - பெறாமகன்
சௌந்தி - பெறாமகன்