
-
26 AUG 1943 - 19 AUG 2020 (76 வயது)
-
பிறந்த இடம் : மலேசியா, Malaysia
-
வாழ்ந்த இடம் : அச்சுவேலி, Sri Lanka
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்பரன் சிவபாக்கியம் அவர்கள் 19-08-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மினாசித்தம்பி, தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற விக்கினேஸ்பரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவனேசன்(பிரான்ஸ்), வாசுகி(இலங்கை), சிவகுமார்(பிரித்தானியா), வனிதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நந்தகுமார், முகிலன், தர்சினி, ஜெயதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(மலேசியா), பரமேஸ்வரன்(சிறுப்பிட்டி), செல்வரட்ணம்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சைலரூபன், வைஸ்ணவி, மிதுசா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அபினா, அக்சயா, தனிஸ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி தோப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மலேசியா, Malaysia பிறந்த இடம்
-
அச்சுவேலி, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
