Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 MAR 1937
இறப்பு 23 DEC 2024
திருமதி வித்யாவதி கதிர்காமநாதன் 1937 - 2024 புலோலி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா சென்னை, பிரித்தானியா லண்டன், ஐக்கிய அமெரிக்கா San Diego ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வித்யாவதி கதிர்காமநாதன் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தனபாலசிங்கம் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன்(GA) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீதரன், மகபதி, விசாகன், ஜனார்த்தனன், அபர்ணா, வசுதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயதேவன், உபேந்திரன், அனசூயாதேவி, விமலாதேவி, ஜெகதீசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

துளசி, ரேனுகா, ஹேமிஷ் சேரன், விவேக், கற்ரீனா மேனகா, மயூரன், நிர்மல், வினோதன், ராஜேந்திரா, சரண்யா, மதுரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs.Vidyavathy Kadirkamanathan was born in Puloli, Jaffna, Sri Lanka and lived in Jaffna, Sri Lanka, Chennai, India, London, United Kingdom, San Diego, United States, peacefully passed away on 23rd December 2024.

She was the beloved daughter of Thanabalasingham & Balambikai.

Loving wife of late Kadirkamanathan(GA).

Devoted mother of Sritharan, Mahapathy, Visakan, Janardhanan, Aparna, Vasutha.

Beloved sister of Jeyathevan, Upendran, Anasuyadevi, Vimaladevi, Jegatheesan.

Loving grand mother of Thulasi, Renuka, Hamish Seran, Vivek, Catriona Menaka, Mayuran, Nirmal, Vinothan, Rajendra, Saranya and Madhura.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசுதா - மகள்

Photos

Notices