மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விக்டோறியா பற்றிக் அவர்கள் 20-05-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பற்றிக் அவர்களின் பாசமிகு மனைவியும்,
எட்வர்ட், Agnes, Joyce, ரூபன், பிரான்சிஸ், லூர்துராணி, செல்வகுமார், அரியராசா, அந்தோணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அரியராசா, Jeneve, Loyala, jimbrown, Charles Broonson ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிக்கோலஸ் அரியராசா - பேரன்
- Contact Request Details