மரண அறிவித்தல்
அமரர் விக்ரர் டலஸ் கலிஸ்ரன்
1996 -
2018
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் Kortrijk ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விக்ரர் டலஸ் கலிஸ்ரன் அவர்கள் 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அல்பிரேட் விக்ரர் டலஸ் செல்வகுமார் மேரி புஸ்பம்(விஜி) தம்பதிகளின் அன்பு மகனும்,
சர்மிலன், கியூற்றன், விதுர்சா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள் ? ? ?