
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரி சிவராசா அவர்கள் 14-06-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சுயாதா(லண்டன்), ரமணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சபேசன்(லண்டன்), சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்ஷான், லோஷன், ஜதுசன், நயனிதா, கயானன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மகாலட்சுமி, சுகிர்தராணி, புவனேஸ்வரி, ரவீந்திரன், காலஞ்சென்ற குபேந்திரன், கமலராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அற்புதநாதன், கந்தசாமி, மனோகரன், சுதாமதி, ரவிக்குமார், சிவராணி, சிவனேஸ்வரி, சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இருபாலை வீதி,
கோண்டாவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Our deepest sympathies to you and your family.. May her soul rip