Clicky

தோற்றம் 20 FEB 1935
மறைவு 05 MAR 2023
அமரர் விக்னேஸ்வரி கயிலேஸ்வரன் (மணி)
சங்கீத பூஷணம்
வயது 88
அமரர் விக்னேஸ்வரி கயிலேஸ்வரன் 1935 - 2023 உரும்பிராய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vickneswary Kaileswaran
1935 - 2023

யாழியின் அம்மாவின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கிறோம். தாயெனும் உறவைத் தீயினாலோ ஜென்ம நிறைவினாலோ பிரிக்க முடியாது யாழி. எம் உணர்வில் கலந்த உறவு.அன்பின் உருவில் என்று வாழ்வார்.

Write Tribute

Tributes