யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், மீசாலை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. விவேகானந்தன் குமாரசாமி அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற C .V குமாரசாமி, கதிராசிபிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சதாசிவம்(விதானையார் மீசாலை), சிவகாமிஅம்மையார் தம்பதிகளின் மூத்த மருமகனும்,
சிவலோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசுதன்(நந்தா- Chairman/MD Ceylink Textile Technologies Private Limited), உமாசுதன்(சுதா- Deputy CEO Edna Group) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரேமரஜனி(ரஜனி), ஆனந்தபிரியதர்சினி(கௌரி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அருளாநந்தம், விஜயாநந்தம், கணேசாநந்தம், செல்வநந்தம் மற்றும் ஆனந்தராணி(நியுசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மாவதி, நவநீதவல்லி, சிவானந்தன்(நியுசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மு ஏரம்பு, சிவபாதசுந்தரம், சந்தானமலர்(சாந்தி) ஆகியோரின் அன்பு சகலனும்,
எனக்க்ஷி, ஜெனுஷி, அஸ்வின், சசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் ஜெயரட்ன மலர்ச்சாலை களுபோவளயில் நடைபெற்று கொஹுவல மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Accept our deepest condolence. Your dads cousin's kids.