மரண அறிவித்தல்
தோற்றம் 16 DEC 1937
மறைவு 17 OCT 2021
டாக்டர் வெற்றிவேலு கதிரவேற்பிள்ளை (V. K. பிள்ளை)
BSc(Hons), MSc(Lond), PhD(Lond), CSci, FIBMS, C.Chem., MRSC, C.Biol, M.I.Biol
வயது 83
டாக்டர் வெற்றிவேலு கதிரவேற்பிள்ளை 1937 - 2021 Seremban, Malaysia Malaysia
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். புலோலி வடமேற்கு மருதடி பருத்தித்துறை, பிரித்தானியா லண்டன், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேலு கதிரவேற்பிள்ளை அவர்கள் 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

சத்தியபாமா, ருக்குமணி, காலஞ்சென்றவர்களான நடராஜா, சாவித்திரி, விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபத்திராதேவி, காலஞ்சென்றவர்களான கந்தையா, சங்கரப்பிள்ளை, கந்தசாமி, சிதம்பரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

NSW மாநில கட்டுப்பாடுகளுக்கு இணங்க, இரண்டு தடவையும் கோவிட் தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Live Streaming link:  Click here
Email: office@libertyfunerals.com.au
Password: PHTKBR
Live time:  21st October from 12.30pm to 3.00pm Sydney time

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ருக்குமணி - சகோதரி
அருள்வேந்தன் - மருமகன்
இராமகிருஷ்ணன் - மருமகன்