மரண அறிவித்தல்

அமரர் வெற்றிவேல் சதீஸ்பாபு
பழைய மாணவன்- யாழ் மத்திய கல்லூரி, முன்னாள் உறுப்பினர்- நல்லூர் நோதேன் விளையாட்டுக் கழகம், நல்லூர் சங்கிலியன் மன்றம்
வயது 38
Tribute
27
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேல் சதீஸ்பாபு அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடேசலிங்கம்(அப்புக்கா), மகேந்திரராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்சினி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்பாபு(கனடா), வேல்விழி(ஆசிரியை- யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயான்(பிரான்ஸ்), தக்ஷன்(பிரான்ஸ்), தாரணி(பிரான்ஸ்), தனுசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர், நண்பர்கள்