யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேலாயுதம் பரிமிளகாந்தம் அவர்கள் 23-09-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வள்ளிபுரம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், சின்னவி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வெற்றிவேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
உமா(பிரான்ஸ்), மோகனராஜ்(லண்டன்), தனராஜ்(லண்டன்), கமல்ராஜ்(இத்தாலி), உஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயகுமார்(பிரான்ஸ்), சுதா(லண்டன்), ரேணுகா(லண்டன்), மதனா(இத்தாலி), திருச்செல்வம்(திருகோணமலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தவமணிதேவி(யாழ்ப்பாணம்), கற்கண்டு(யாழ்ப்பாணம்), துரைராஜா(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை(யாழ்ப்பாணம்), சிவகாமி, ரேவதி, சிவலட்சுமி, காலஞ்சென்ற சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கனோஜிதா, காலஞ்சென்ற கவிப்பிரியா, விதுன்ராஜ், அபிராஜ், எப்சிபா, சாமுவேல்ராஜ், மிஷால்ராஜ், மிராக்கிளின், செலிவியா, நெகேமியா, கவிப்பிரியா, அவிந்திக்கா ஆகியோரின் அன்பு பேத்தியும் அவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆன்மா சாந்தியடையட்டுமாக.