Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 09 JUL 1982
மறைவு 03 JUN 2024
திரு வெற்றிவேல் சுரேஷ்குமார் (சுரேஷ்)
Owner of Golden Moments Studio Photography
வயது 41
திரு வெற்றிவேல் சுரேஷ்குமார் 1982 - 2024 தச்சன்தோப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தச்சன் தோப்பு கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும், கொண்ட வெற்றிவேல் சுரேஷ்குமார் அவர்கள் 03-06-2024 திங்கட்கிழமை அன்று கனடா Toronto வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் குமாரத்தி தம்பதிகளின் அன்புச் செல்வனும், திரு.திருமதி பத்மநாதன் தம்பதிகளின் மருமகனும்,

மதன்(பிரான்ஸ்), மதி(கனடா), விஜயன்(கனடா), டினேஷ்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தினி அவர்களின் கணவரும்,

யாதவி, அர்ஜுனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாபு(கனடா), உதயா(பிரான்ஸ்), அனோ(கனடா), பானு(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மதன் - சகோதரன்
பாபு - மைத்துனர்
விஜயன் - சகோதரன்
டினேஸ் - சகோதரன்
சிவலிங்கம் - மாமா
பத்திவேல் - சித்தப்பா

Summary

Photos