யாழ். தெல்லிப்பழை துர்க்காபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேல் பொன்னம்மா அவர்கள் கடந்த 31-12-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தகுட்டி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், சண்முகம் பூதாத்தை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வெற்றிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
கெங்காதேவி(லண்டன்), குகன்(லண்டன்), கெங்காதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பார்வதி, முருகேசு, சரஸ்வதி, லட்சுமி, சின்னத்தங்கம் மற்றும் சுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயரட்ணம், தகீரா, கவிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோபி, றொபி, சுஜீவன், சாகீசன், அன்ஜய், அனி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வீரா, இயல்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Mobile : +447985219871
- Mobile : +447503186163
- Mobile : +447305869383