கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vetivelu Masillamany
1947 -
2023
ஆழ்ந்த அனுதாபங்கள் மணியண்னே மாறக்க முடியா ஞாபகங்கள் ! உங்களின் புன்னகையான சிரிப்பொலி, அனுசரிக்கும் நல்ல குணம் ! பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடின்றி, நலம் கேட்கும் நல்லென்னம் இவை அனைத்துக்கும் நிகர் நீங்களே!!
Write Tribute