Clicky

16ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 NOV 1945
இறப்பு 15 NOV 2010
அமரர் வேதவனம் தங்கராசா (சர்க்கரை)
ஓய்வுபெற்ற பரந்தன் ப.நோ.கூட்டுறவுசங்க முகாமையாளர்
வயது 65
அமரர் வேதவனம் தங்கராசா 1945 - 2010 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கிளிநொச்சி குஞ்சுப்பரந்தன்னைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேதவனம் தங்கராசா அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்புத் தெய்வமே
 எங்கள் ஆருயிர் அப்பாவே
 அன்போடும் பண்போடும்
அயாரமல் காத்தவரே

16 ஆண்டு ஆனதுவோ அப்பா
 நீங்கள் இன்றி ஆறாத் துயரில்
நாம் அனுதினமும் தவிக்கின்றோம்.

ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
 அப்பா உங்கள் அன்புக்கு அது ஈடாகுமா
எல்லாம் இந்தென்ன எம்மோடு
நீயின்றி இதயம் கனக்கிறது

எழுதிய விதி எண்ணி நேற்றுபோல்
எல்லாமே நெஞ்சுக்குள் நிக்குதய்யா
நித்தம் உனைநினைத்து சித்தமும் துடிக்குதய்யா

காலங்கள் விடைபெறலாம் ஆனாலும்
கண்முன்னே நீ வாழ்ந்த நினைவுகள்
ஒருபோதும் அகாலது வலிகள் சுமந்து
விழிகள் நனைந்து வாழும் நாள் முழுக்க
 உன்னை நினைந்து வாழும் உன் குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute