யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்.நல்லூர், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேதவனம் மகாலிங்கம் அவர்கள் 18-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேதவனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா, இரத்தினவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கமணி சண்முகநாதன்(மணிஅக்கா- கனடா) அவர்களின் அன்பு மாமாவும்,
பபீந்திரா(யாழ்ப்பாணம்), சசீந்திரன்(சிட்னி அவுஸ்திரேலியா), யசோதரன்(கனடா), ரூபேந்திரன்(கனடா), லலீந்திரா(கனடா), நகுலேந்திரன்(பாபு- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவீந்திரன்(யாழ்ப்பாணம்), மைதிலி(சிட்னி - அவுஸ்திரேலியா), பத்மதேவி(கனடா), புஸ்பவாணி(கனடா), கேசவன்(கனடா), தர்ஷாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திருப்பதியம் கைலாயபிள்ளை அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுகிர்தவதி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான நகுலாவதி, கதிரவேல், மனோகரன், புஸ்பவதி, மற்றும் புனிதவதி(யாழ்ப்பாணம்), சந்திராவதி(யாழ்ப்பாணம்), அஞ்சலாவதி(சுவிட்சர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வநாயகம்(யாழ்ப்பாணம்), தங்கராசா(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அண்ணாமலை, மற்றும் சுப்பிரமணியம்(யாழ்ப்பாணம்), நாகலிங்கம்(சுவிட்சர்லாந்து), இந்திராவதி(இலங்கை), மீனலோஜினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்
அகல்யன் -பிரியவதனி, அபிநயன், ஆரணி, ஆருதி, ஜீவகன், யனுசா, யசித்திரா, யக்ஷாயினி, ரம்யா- சுகிதன், றனோஜன், றதுசன், கஜானனன், லக்ஷிகா, அக்ஷயா, அவந்திகா, ஆயிஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with miss you