மரண அறிவித்தல்
திரு வேதாரணியம் இராஜகுமார்
வயது 69
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel, Dorsten ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேதாரணியம் இராஜகுமார் அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேதாரணியம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
செல்வகுமார், யசோதரா, காலஞ்சென்ற சிவக்குமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்ஷினி, யாழினி, சாமினி, அஸ்வினி ஆகியோரின் அன்புச் சிறியதந்தையும்,
யாழினி, பிரதாப் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Monday, 08 Dec 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
தர்ஷினி - பெறாமகள்
- Contact Request Details
யசோதரா - சகோதரி
- Contact Request Details
செல்வகுமார் - சகோதரன்
- Contact Request Details