

யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நீராவியடி, வவுனியா ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகி நல்லசிவம்பிள்ளை அவர்கள் 23-08-2021 திங்கட்கிழமை அன்று நயினாதீவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரவேலு பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லசிவம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
முருகவேல், யோகநிதி, தியாகநிதி, தயாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜேஸ்வரி, சத்தியவதி மற்றும் காலஞ்சென்ற ஸ்ரீகந்தவேள், பாலசந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மதுலா, தவச்செல்வன், கருணாகரன், குருபரசெஞ்சுடர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, கனகசேகரம்பிள்ளை மற்றும் பசுபதிப்பிள்ளை, விஜயலக்ஸ்மி ஆகியோரின் அன்பு அண்ணியும்,
பாலகுலேஸ்வரி மற்றும் காலஞ்சென்ற மீனாட்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷிவன், விகாஷ், ஆகாஷ், ஆதிரா, லக்சயா, டிவிஷா, சஞ்ஜித், சுடர்நிதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தக்கிறோம். லோகநாதன்.