யாழ். சாவல்கட்டு துர்க்கை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேதநாயகம் தவமலர் அவர்கள் 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடேசு, நாகேஸ்வரி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற ஆசீர்வாதம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆசீர்வாதம் வேதநாயகம் அவர்களின் அருமைத் துணைவியும்,
சியாமலா(பிரான்ஸ்), நிறஞ்சலா, திருமகள்(கொலண்ட்), தர்சலா, அதிபன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அகிலன், இனிசலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோதிராசா, அன்னதாஸ்(ரொபேட்- நெதர்லாந்து), சுரேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
டெல்சன் சத்தியா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான நித்தியா, மதுசா மற்றும் மதுரா, அபிராம், ஜிபினா, ரெஜிவன்(நெதர்லாந்து), ரெனோல்ட்(நெதர்லாந்து), ருசிற்றா(நெதர்லாந்து), முகேஸ்ராம், யாதனா, யாலின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அரியமலர், காலஞ்சென்ற குணமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details