Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAY 1956
இறப்பு 01 FEB 2024
திரு வேதநாயகம் சந்திரகுமார்
வயது 67
திரு வேதநாயகம் சந்திரகுமார் 1956 - 2024 Chavakacheri, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ramstein ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் சந்திரகுமார் அவர்கள் 01-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான T.S வேதநாயகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தகுணதேவி(சாந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,

ரேணுகா, சபீனா, சாமூவேல், டானியேல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்ரூ றோகான், பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஜெராட், லெனாட், சூரியகுமார் மற்றும் இராஜகுமார், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பரம்சோதி, கர்னா, வேதநாயகி, செளந்திரன், நரேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அற்ரியல் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

அடக்க ஆராதனை Get Direction

தொடர்புகளுக்கு

சபீனா - மகள்
பிரசன்னா - மருமகன்
சாமூவேல் - மகன்
R.A றோகான் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices