கொழும்பைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட வேணுகோபால்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வக்கல்யாணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமாரன், முரளி, ரவீந்திரன், மகேந்திரன், ஸ்ரீதரன், சசிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தி, வாசுகி, சுபா, கேதீஸ் வரி, கலைவாணி, சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுஜன், ஸ்வேதா, நிவேதா, டிலுசான், சமேதா, சேத்திரண். நேகா, பிரவீன், அக்ஹயன், தனஞ்செய், அம்ருதா, கவினாஷ், நிதுஷா, கிரிதிகர், பூஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கெரவலப்பிடிய பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
You and your family are in my heart and mind. My condolences on the passing of your father