

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வெங்கடாசலம் சந்திரலிங்கம் அவர்கள் 02-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வெங்கடாசலம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வதுரை, நவரட்ணமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி(வண்ணம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ராதாதேவி, தமயந்தி, கண்ணன், மாலதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவிகுலன், வரதராஜ், அனுலா, ராஜகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீர்த்தனா, மதுரா, பிரதாப், பவன், தமிழ்க்குமரன், சசினி, வினோத் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கத்தியாகராசா, பழனிவேல், சாந்தலட்சுமி மற்றும் வசந்தலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details