யாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை, வவுனியா தவசிகுளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை யோகராஜா அவர்கள் 24-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை விசாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தேனழகன்(வரதன்- பிரான்ஸ்), புஸ்பலதா(வனிதா- வவுனியா), காலஞ்சென்ற கவிதா மற்றும் வேலழகன்(காந்தன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேனகா(பிரான்ஸ்), ஜெயமோகன்(அதிபர் மு/வன்னி விளாங்குளம் அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, அரசரெத்தினம், றஞ்சிதம்மா, கோபாலப்பிள்ளை மற்றும் பூமணி(யாழ்ப்பாணம்), கனகராசா(கனடா), நாகராஜா(கனடா), பரமேஸ்வரன்(யாழ்ப்பாணம்), நாகேஸ்வரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் சிற்றம்பலம்(இந்தியா), சரஸ்வதி(மல்லாவி), பொன்னம்பலம்(நோர்வே), புனிதவதி(வவுனியா), கணேசலிங்கம்(கனடா), நடராசா(லண்டன்), யோகேஸ்வரி(யாழ்ப்பாணம்), மாணிக்கவாசகர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுயோ, சுவேதா, சுருதி(பிரான்ஸ்) மற்றும் திவ்ஜன், திலக்ஷிகா, திலக்சன்(வ/ விபுலானந்தா கல்லூரி மாணவர்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
My deepest condolences to yogarajahs family. Yogarajah was my neighbour, I fondly remember the memories I have of him. My sympathies goes out to his children, siblings, and other loved ones. Warm...