Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 OCT 1949
இறப்பு 05 APR 2023
அமரர் வேலுப்பிள்ளை விவேகானந்தன்
வயது 73
அமரர் வேலுப்பிள்ளை விவேகானந்தன் 1949 - 2023 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை விவேகானந்தன் அவர்கள் 05-04-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பலீலா, புஸ்பராஜா மற்றும் புஸ்பராணி, புஸ்பரஜனி, புஸ்பவதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நவரட்ணம், விஜயகலா, கமலாகரன், ரவீந்திரன், சுரேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வஸ்னிதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற லிஷான் மற்றும் அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அர்வின், அவினாஷ், அப்சரன்(பிரான்ஸ்), கிஷான்(இலங்கை) ஆகியோரின் அன்பு பேரனும்,

பிரசன்னா(இத்தாலி), இலக்கியா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

வாகீசன்(சன்- பிரான்ஸ்), வினோத்(கொழும்பு), தினேஷ்(கொழும்பு), நபுர்தாஸ்(கனடா), நபுர்தா(கொழும்பு), பிரதீபன்(கனடா), மயூரன்(கனடா), கஜன்(கனடா), வைஷ்ணவி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று புலோலி தெற்கு மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கமலாகரன் - மைத்துனர்
அர்ச்சனா - மகள்
ரவீந்திரன் - மைத்துனர்
சுரேஷ் - மைத்துனர்
வாகீசன் - மருமகன்
இலக்கியா - பெறாமகள்