மரண அறிவித்தல்
பிறப்பு 01 APR 1940
இறப்பு 09 OCT 2021
திரு வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு
வயது 81
திரு வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு 1940 - 2021 மடத்துவெளி புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு- 8 மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 09-10-2021 சனிக்கிழமை அன்று கனடா Brampton இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசம்பு, அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன், சந்திரவதனி, காலஞ்சென்ற தயாவதனி மற்றும் லதாயினி, காலஞ்சென்ற லயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தி, பரமேஸ்வரன், சறோஜ்குமரன், விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை, நடராசா, சொர்ணம்மா, இளையதம்பி, மீனாட்சி, சுப்பிரமணியம்(கண்ணையா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, வரராசசிங்கம், கனகாம்பிகை, கைலாயநாதன் மற்றும் தனபாலசுந்தரம், திருஞானம், பார்வதிபிள்ளை, நாகலிங்கம், சொர்ணம்மா, ரஞ்சிதம், சுப்பிரமணியம், நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, ஞனம்மா மற்றும் சண்முகநாதன், ஞானவல்லி, சந்திரகுமாரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

தூரினா, தமினா, திசானா, லவிசன், அக்சரா, அவனியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கருணாகரன் - மகன்
சந்திரவதனி - மகள்
லதாயினி - மகள்
திருஞானம் - மைத்துனர்
தூரினா - பேத்தி

கண்ணீர் அஞ்சலிகள்