Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 FEB 1951
இறப்பு 18 SEP 2024
திரு வேலுப்பிள்ளை தவராஜா
வயது 73
திரு வேலுப்பிள்ளை தவராஜா 1951 - 2024 கரம்பன், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தவராஜா அவர்கள் 18-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வேலுப்பிள்ளை சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோரஞ்சினி(கனடா தமிழ் கல்லூரி ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

தவராணி, தவசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இலட்சுமணன், நகுலாநந்ததேவி, தெய்வேந்திரன்-ஸ்ரீ ரஞ்சினி, லோகேந்திரன்- சுலோச்சனா, மகாலட்சுமி- காலஞ்சென்ற சுபாஸ்கரன், மனோராஜினி- சற்குணம், காலஞ்சென்ற ரவீந்திரன்- காலஞ்சென்ற இராஜேஸ்வரி, மனோ பத்மினி- சச்சிதானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தபோதன், மிதுஷிகா, சஜீவரன், யலக்‌ஷி, பவனுஜா, மிதுலா, ஓவியா, இலக்கியா, தர்மிகா, சயந்தி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
லோகேந்திரன்- மைத்துனர் : +16478810574
நகுலாநந்ததேவி- மைத்துனி : +94740353529
தெய்வேந்திரன்- மைத்துனர் : +447475491027
இலட்சுமணன்- மைத்துனர் : +94774640727

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Summary

Photos

No Photos

Notices