

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு, வவுனியா புளியங்குளம், இந்தியா சேலம், பிரான்ஸ் Saint-Ouen-l'Aumône ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரம்பிள்ளை அவர்கள் 18-08-2023 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சரஸ்வதி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லையம்பலம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகாம்பிகை(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாமதி(சுதா- பிரான்ஸ்), சுதர்சினி(தர்சினி- இந்தியா), சுந்தரேசன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலேந்திரன்(உருத்திரன்- பிரான்ஸ்), சிவசங்கரன்(சங்கர்- இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராஜபுஸ்பம்(பேபி- இலங்கை), காலஞ்சென்ற சதானந்தன், தர்மராஜா(இலங்கை), சிறிஸ்கந்தராஜா(இந்தியா), விஜயராணி(லண்டன்), காலஞ்சென்ற கிருஸ்ணராஜா, செல்வராஜா(ஜேர்மனி), ஜெயராஜா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லாவணியா(பிரான்ஸ்), விதுசன்(பிரான்ஸ்), கபிசன்(பிரான்ஸ்), ஜெகந்தன்(இந்தியா), ஹரிந்தன்(ஜேர்மனி), ஹரிஸ்மா(ஐக்கிய அமெரிக்கா), தர்வின்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 21 Aug 2023 3:00 PM - 3:30 PM
- Wednesday, 23 Aug 2023 9:00 AM
- Wednesday, 23 Aug 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolence to the family? Velauthampillai (Puliyankulam)