மரண அறிவித்தல்
தோற்றம் 10 JAN 1921
மறைவு 21 OCT 2021
திரு வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்
இளைப்பாறிய தலைமை புகையிரத பாதுகாவலர்
வயது 100
திரு வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் 1921 - 2021 கொல்லன்கலட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, இங்கிலாந்து லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 21-10-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சாணப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வட்டுக்கோட்டை ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கையிலைநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெயவதி(ஐக்கிய அமெரிக்கா), ஜெயராணி(கனடா), ஜெயந்தி(லண்டன்), ஜெயச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறீதரன், ரபீந்திரநாத், கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வினி, விபுலன், ஹரன், நந்திகா, பிரியன், லோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை, மாப்பாணர், சேதுப்பிள்ளை, கந்தையா(இளைப்பாறிய அதிபர்- மகாஜனக் கல்லூரி) மற்றும் செல்லமுத்து, காலஞ்சென்ற செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயவதி சிறீதரன் - மகள்
ஜெயராணி ரபீந்திரநாத் - மகள்
ஜெயந்தி சுப்பிரமணியம் - மகள்
ஜெயச்சந்திரன் சுப்பிரமணியம் - மகன்