முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Markham Ontario வை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் வேலுப்பிள்ளை அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம் மஹேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தமயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஷ், ரமேஷ், சஞ்சயன், அரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குந்தவி, கஜனி, திலோத்தமா(ரூபா), சுபாஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, செல்வரத்தினம், புனிதவதியம்மா மற்றும் நகுலேஸ்வரி, கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ராஜசிங்கம், நடராசா, தெய்வநாயகி, விஜயலட்சுமி மற்றும் சாவித்ரி, கெங்காதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. ஸ்கந்தராஜா, மலர் ஆகியோரின் அன்புச் சகலரும்,
கிரிஷ்ணவி, மஹேஸ்வரி(ஸ்ருதி), பிரணவி, கவிஷன், ஸ்ரீஹரி, சாஹித்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.