
அமரர் வேலுப்பிள்ளை சிவபாலன்
(அப்பு)
முன்னாள் தலைவர்- தமிழ் நோர்வே உதவி அமைப்பு
வயது 62
“வலிசுமந்த விழிநீர்” நிலையாமை உணர்வு நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் சமூகத்துக்கு முன்னின்று உழைத்தவன் பிணம் முன் இன்று யாருமில்லை ஊர் கூட்டி பெருமை கொண்டவன் - முன் ஊர் பார்க்க யாருமே இல்லை இல்லான் தலைஉயர்ந்து வாழ மகிழ்வித்தவன் முன் நின்று தலைகுனிந்து அஞ்சலி இல்லை எண்ணத்தின் கனவு நனவாகி கவலைகள் தீர்ந்து போகும் எஞ்சிய காலம் இந்த உயிர்கொல்லி உன்னை கவ்வியாதோ வாழும்போது நமக்கு எது மிச்சம்? வாழ்ந்தபின்னே எது நிலையானது? இது தான் தோழா நீ எனக்கு விட்டுச்சென்ற எச்சசொல் நிலையாமை
May his soul rest in peace, Rajakumar