யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளத்தை வதிவிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவாகமிஅம்மா அவர்கள் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதர், நாகாத்தை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரமானந்தம், சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(நில அளவையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
மோகனதாஸ்(ராசன்), காலஞ்சென்ற மனோகரி, மனோரஞ்சிதம்(கவிதா- டென்மார்க்), மாலினி(பபிதா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகம்மா, பொன்னம்மா, கனகசபை, சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான பொன்னர், பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், சின்னதங்கம், நாகமுத்து, நாகம்மா, இராசம்மா, கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவனேஸ்வரி, காலஞ்சென்ற பரமலிங்கம், கிறிஸ்ரியன்(டென்மார்க்), ரட்ணராஜா(ரகு- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
சரத்பாபு(டென்மார்க்), லலித்பாபு(டென்மார்க்), பார்த்தசாரதி(டென்மார்க்), தாட்சாயினி(தாட்சா), அர்ச்சிகா(பிரான்ஸ்), அன்ரனி(டென்மார்க்), மைதிலி(டென்மார்க்), சுமா(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதித்தியன், நிலா, துவிப்பிரியன், வர்ணிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.