

யாழ். குடத்தனை மேற்கைப் பிறப்பிடமாகவும், வராத்துப்பளை, கனடா Montreal, Cornwall ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்லமுத்து அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சுப்பிரமணியம்(கனடா), யோகராசா(இலங்கை), யோகேஸ்வரி(கனடா), பாலகிருஷ்ணன்(பிரித்தானியா), கணேசலிங்கம்(கனடா), காந்தலிங்கம்(கனடா) , ஜெயந்தி(இலங்கை), நடராசன்(கனடா), வசந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கதிர்காமு, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகதீஸ்வரி(கனடா), பரமேஸ்வரி(இலங்கை), விமலேந்திரன்(கனடா), விமலா(பிரித்தானியா), ஊர்மிளா(கனடா), பிறேமி(கனடா), யோகலிங்கம்(இலங்கை), ஜெயமதி(கனடா), திருமகள்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரமேஷ், சுதர்ஷன்- துர்யா, பிரதீஷ்- பாவனா, வேல்ராஜ்- நிரன்ஜிகா, விஜிதா- திலீபன், சஜிதா- கமலநாதன், நித்தியா- அரவிந்தன், சந்திரதாஸ்- மருதா, பாரதிதாஸ்- பவானி, சுஜிதா- சிவகுமார், மயூரதாஸ்- சிந்துயா, துர்க்கா- விஜிதரன், கோபிதாஸ், அட்சரா- றஜீவன், அஸ்வின்- சிந்துஜா, நேத்தன், சக்தி, தர்ஷினி- றயன், தீசன், செல்வன், றம்மியா, ஜனன், சிந்துசா- செந்தூரன், தயானி- கமலதாசன், அபிராமி, தினுஷன், கிஷாலினி, விதுசன், பிரவீன், ரவீனா, சுஜானா, அஞ்சனா ஆகியோரின் பேத்தியும்,
வேதா, ஈத்தன், றியா, சோபியா, ராயன், கயரன், வினுஷ், ஜெனிஷா, தனோஷ், அபிஷா, பியானா, அக்ஷயன், கயூரா, கனுஷ், பவிஷ், ருபினா, திவிஷன், அயுன், அகானா, சாருகா, கபிஷன், சாகித்தியன், பானுயன், பாவலன், ஜானுயன், பருன், தமிழ்மாலதி, தமிழ் பிரபாகரன், ஜேனிதன், அக்சியா, பவிதன், தருண், ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live Link Streaming Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 12 Apr 2025 4:00 PM - 8:00 PM
- Sunday, 13 Apr 2025 8:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479873057
- Mobile : +94774744634
- Mobile : +16138701380
- Mobile : +447882129906
- Mobile : +16133304725
- Mobile : +15142999408
- Mobile : +94774971482
- Mobile : +16133625178
- Mobile : +14388555111
Our deepest sympathies to Balakrishnan & his siblings. Our prayers and thoughts are with you all. May God give you all, Strength & Guidance in this difficult time