மட்டக்களப்பு துறைநீலாவனையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இரவீந்திரன் அவர்கள் 05-02-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, மாரிமுத்து தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற பூபாலசிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
இராகுலன், கார்த்திகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாரங்கா அவர்களின் அன்பு மாமனாரும்,
கியாரா அவர்களின் ஆசை அப்பப்பாவும்,
ஸ்ரீஸ்கந்தராஜன், சசிகலா தம்பதிகளின் பாசமிகு சம்மந்தியும்,
மோட்ச்சநாதன், காலஞ்சென்ற தர்மலிங்கம், திலகராணி, தேவகி, மதிவண்ணன், பத்மநாதன், ஞானசோதி, காலஞ்சென்ற ஜோதிமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தாதேவி, உதயநந்தினி, விநாயகமூர்த்தி, இன்பராஜ், சிவாத்மிகா, உதயச்செல்வி, நகுலேஸ்வரன், காலஞ்சென்ற கெங்காதேவி, தர்மபாலன், ஞானதேவி, கிருஸ்ணபாலன், இரகுபாலன், தர்மதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், ராஜேஸ்வரி, வெற்றிவேலாயுதம், இரஞ்சனிகுமாரி, பாலஸ்ரீ, மனோகரன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 11 Feb 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 12 Feb 2023 10:30 AM - 11:30 AM
- Sunday, 12 Feb 2023 11:30 AM - 1:30 PM
- Sunday, 12 Feb 2023 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
“Words cannot express how saddened we are to learn of your loss. Please take your time. We are all here for you.”