

யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு கோட்டைகட்டியகுளம் அக்கராயனை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இரத்தினதுரை அவர்கள் 24-02-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணமணி அவர்களின் அன்புக் கணவரும்,
கணேசநாதன், இரவீந்திரநாதன், சற்குணநாதன், பேரின்பநாதன், ஜெகநாதன், பத்மாவதி, மகேஸ்வரநாதன், ஜெகிதா, விஷ்ணுநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அமுதமலர், அற்புதமலர், தவமலர், காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவமணி, முத்தையா, கார்த்திகேசு, பொன்னம்பலம், சிவமணி, கமலமணி, காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்பு மச்சினனும்,
சத்தியவதி, இராசரஞ்சிதம், ஜெயந்தி, விஜயமாலா, நிர்மலாயினி, கணேசமூர்த்தி, சுமதி, சிவாகரன், நந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிகிலா, சோபிகா, நிவேதிகா, லவீனா, ஹேமலதா, சுஜித், யசிந், பிரதாயினி, ஷஜானா, சஜித்தா, ஜெசித்தா, டிரக்றா, மினோஜன், நிதுஷா, சாதுரியன், தரண்யா, பவதாரணி, மேனுசா, பவநிலா, அபிஷா, தைந்தன், லிவிஷ்கா, சயந்தன், சிறீக்குமார், துசியந்தன், நிஷாந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனுஷ்ரா, சஞ்சை, நதுமிதன், கன்சிகாஹரிஷ்மி ரதீபா ஆகியோரின் பூட்டனும் அன்புப் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோட்டைகட்டியகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences to the bereaved family. May his soul rest in Peace.