மரண அறிவித்தல்


திரு வேலுப்பிள்ளை இராமலிங்கம்
1930 -
2019
உடுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உடுப்பிட்டி வீரபத்திரகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராமலிங்கம் அவர்கள் 20-02-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி, ஸ்ரீமதி, மதிரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செந்தில்நாதன், சிவஷங்கர், கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம், செல்வமுத்து, செல்லையா, சின்னதங்கம், மீனாட்சி, சீதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Sumathy, Srimathy & Seetha Teacher Deepest sympathies. May his soul rest in peace.