யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பரராஜசிங்கம் அவர்கள் 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம் மருக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீகாந்தா(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி(ஆசிரியர் வ/மூன்றுமுறிப்பு அ.த.க. பாடசாலை), தினேஸ்குமார்(கட்டார்), சதீஸ்குமார்(பிரான்ஸ்), சுரேஸ்குமார்(விவசாயப் போதனாசிரியர், விவசாயத்திணைகளம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா(மின் பொறியியலாளர்- யாழ் மாநகரசபை), இராஜசேகரம் மற்றும் வசந்தமலர்(வசந்தா-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயசேகரம்(கனடா), உலகராசா(கனடா), சபாமணி, புஸ்பமலர், யோகேஸ்பரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகணேசன்(அதிபர் வ/பற நாட்டான் கல் அ.த.க பாடசாலை), சுகிர்தா(வவுனியா), வினோதா(பிரான்ஸ்), சுதாமதி(சுற்றாடல் அதிகாரி மத்திய சுற்றாடல் அதிகாரசபை யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோதனா, விஜய், மதுஷிகா, யதுஷிகா, சஷ்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2024 திங்கட்கிழமை அன்று அவரது வவுனியா இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
We are nobody to question on God’s will. But it feels hurt that he called you so soon. May your soul rest in peace!