மரண அறிவித்தல்
பிறப்பு 18 AUG 1939
இறப்பு 20 JUN 2021
திரு வேலுப்பிள்ளை பரமநாதன்
முன்னாள் அச்சக முகாமையாளர் சி.க.கூ சங்கம்
வயது 81
திரு வேலுப்பிள்ளை பரமநாதன் 1939 - 2021 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், முள்ளானை இளவாலை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பரமநாதன் அவர்கள் 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் இரண்டாவது மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜசிறி(கஜன்- சுவிஸ்), நிறஞ்சனா(சுவிஸ்), ஜெயசிறி(பிரித்தானியா), சுபசிறி(மலேசியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கபிலர், பாலகௌரி, கல்பனா, பிரியதர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற செந்தில்நாதன், பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவறஞ்சிதமலர், செல்வநாயகி ஆகியோரின அன்பு மைத்துனரும்,

சுவிஸைச் சேர்ந்த பௌத்திரி, மாதிரி, யதுஷா, டினுஷா, விபுஷன், பிரித்தானியாவைச் சேர்ந்த கிருஷ்மிகா, சர்விகா, மலேசியாவைச் சேர்ந்த வன்சிகா, சஸ்மிதா, சஸ்விக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தோணிக்கல் இந்து மயானத்திற்க்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய வீட்டு முகவரி

இல 22,
லக்‌ஷ்மி வீதி,
தோணிக்கல்,
வவுனியா.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கஜசிறி(கஜன்) - மகன்
நிறஞ்சனா - மகள்
ஜெயசிறி - மகன்
சுபசிறி - மகன்
சுசிலாதேவி - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்