Clicky

அன்னை மடியில் 18 JUL 1949
ஆண்டவன் அடியில் 04 JAN 2022
அமரர் வேலுப்பிள்ளை நடராசா
சேகர் மோட்டர்ஸ் உரிமையாளர்
வயது 72
அமரர் வேலுப்பிள்ளை நடராசா 1949 - 2022 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 05 JAN 2022 Canada

நீண்ட ஆயுள் ரேகைகொண்ட குடும்பத்தைச்சார்ந்த நடேசு அவர்கள், இன்னும் இருதசாப்பத காலமாவது இங்கு தரியாது, புதியஉலகு விரைந்தமை, இரத்த உறவுகளையும் நண்பர்களையும் உலுக்கும் ஒன்று. அமரருக்கு என் இறுதிஅஞ்சலிகள் உரித்தாகுக! சேகர், பொன்னம்மா உட்பட்ட இரத்த உறவுகள் இதையவலுப்பெற இறையருள் கூடுவதாக! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர்