கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Veluppillai Nadarajah
1949 -
2022
நடராசா என்ற நல்ல நண்பனின் மரணச் செய்தி கேட்டு மிக்க துயர் கொண்டேன். விரைவில் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த வேளை இப்படியொரு செய்தி வரும் என்று எதிர்பார்க்கவில்லை. நடராசாவைப் பிரிந்து வாழும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறேன். எல்லாம் வல்ல இறைவனின் பாதங்களில் நடராசாவின் ஆன்மா அடைக்கலம் புகுந்து உயர்பேறு பெற இறைவனை வேண்டுகிறேன்.
Write Tribute