யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நடராஜா அவர்கள் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தவனம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
துளசி(டையானா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
அருட்சங்கர் பாலசிங்கம்(Singam Bay Restaurant) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
உமாஜினி, உமாதினி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்ற தம்பித்துரை, கண்மணி, மனோன்மணி துரைராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 06 Mar 2026 5:00 PM - 8:00 PM
- Saturday, 07 Mar 2026 5:00 PM - 8:00 PM
- Sunday, 08 Mar 2026 8:30 AM - 10:45 AM
- Sunday, 08 Mar 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
With heartfelt sympathy for the loss of your beloved dad. May the love of family and friends bring you comfort during this sad time. Keeping you in our thoughts and prayers. 🙏